அதிக பாஸ்போர்ட் வைத்திருக்கும் மாநிலம்

by Staff / 09-01-2023 11:22:23am
அதிக பாஸ்போர்ட் வைத்திருக்கும் மாநிலம்

இந்தியாவிலேயே அதிக பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் கேரள மாநிலத்தவர்கள் ஆவர். 1.13 கோடி கேரள மக்களிடம் பாஸ்போர்ட் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மும்பை 35,56,067 பேருடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. 34,63,405 பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுடன் பெங்களூரு 2வது இடத்தைப் பிடித்துள்ளது. மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு முறையே 2வது மற்றும் 3வது இடங்களைப் பெற்றுள்ளன.

 

Tags :

Share via