செய்முறை தேர்வுக்கான தேதிகள் அறிவிப்பு

by Staff / 09-01-2023 03:00:04pm
செய்முறை தேர்வுக்கான தேதிகள் அறிவிப்பு

தமிழகத்தில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகளுக்கான தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் 7 முதல் 10ம் தேதி வரை செய்முறை தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை சார்பாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

 

Tags :

Share via