பெண்ணை இழுத்துச் சென்ற போலீசார்

by Staff / 10-01-2023 05:46:33pm
பெண்ணை இழுத்துச் சென்ற போலீசார்

மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஒரு வயதான பெண்ணிடம் போலீசார் மிருகத்தனமாக நடந்துகொண்டுள்ளனர். போலீசார் ஒரு வயதான பெண்ணை இழுத்து வந்து காரில் ஏற்றினர். விதிகளின்படி, ஒரு பெண்ணை கைது செய்ய, மகளிர் போலீசார் இருக்க வேண்டும். மத்தியப் பிரதேச காவல்துறை அந்த விதியை மீறியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via