7 நாட்களில் ரூ.210 கோடி

by Staff / 19-01-2023 12:18:06pm
7 நாட்களில் ரூ.210 கோடி

வாரிசு திரைப்படம் வெளியான 7 நாட்களில் உலக அளவில் ரூ.210 கோடியை வசூலித்திருப்பதாக தமிழக விநியோகஸ்தர் லலித் தெரிவித்துள்ளார். இதற்கு திருப்பூர் சுப்பிரமணியம் 200% வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ளார். இதுகுறித்து திருப்பூர் சுப்பிரமணியம், ‘லலித் வாங்கியது தமிழ்நாடு உரிமை மட்டுமே. அதிலும் 5 முக்கிய ஏரியாக்களை ரெட் ஜெயண்டிடம் கொடுத்துவிட்டார். வெளிநாட்டு உரிமையை வேறு ஒருவர் வாங்கிவிட்டார். அப்படி இருக்க 7 நாட்களில் எப்படி இவ்வளவு வசூல் என தெரிய வந்தது?’ என கேட்டுள்ளார்.

 

Tags :

Share via