பிக்பாஸ் சீசன் -6 வெற்றியாளராக அசீம்

by Admin / 22-01-2023 10:41:19pm
பிக்பாஸ் சீசன் -6 வெற்றியாளராக அசீம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி   106 வரை நடந்த பிக்பாஸ் வீட்டில் நுழைந்த நாளிலிருந்தே கோபம். சண்டை ,வெறித் தனமான   போட்டியில் பங்கேற்பு,மனதில்பட்டதை பளிச்சென்று சொல்லும் திறம்,முனைப்புடன்தொடர்ந்து வெற்றி பெறப்போராடும் குணம்...கொட்ட..கொட்ட..புழு குளவியாகும் என்பதற்கு ஏற்ப ..தொடர்ந்து உள்ளிருப்பவர்களால் எலிமினேட் செய்தாலும்...அவரின் தொலைக்காட்சி தொடர் தந்த வெிச்சம்...தவறைத்திருத்திகொள்ள முயலும் பண்பால்..இன்று ஐம்பது லட்சத்தை பெறும் போட்டியில் வெற்றி பெற்றவராக வெளியேற உள்ளார்.தனி நபராக அவர் வெற்றி பெற்றிருக்கிறார்.தன் தனித்த குணத்தை இழக்க தன்மையால்.

 

Tags :

Share via