ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

by Staff / 26-01-2023 12:35:58pm
ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

அகமதாபாத்தில் இன்று குடியரசு தினத்தையொட்டி காவல்துறைக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததையடுத்து இரவு முழுவதும் போலீசார் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். அகமதாபாத் ரயில் நிலையத்தை தகர்க்கப்போவதாக கடிதம் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து ரயில் நிலையம் முழுவதும் சோதனை நடத்திய போலீசார், சந்தேகத்தின் பெயரில் 4 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via