ஆர்ஆர்ஆர் டீம்: கவுரவித்த கவர்னர்

by Staff / 26-01-2023 02:45:02pm
ஆர்ஆர்ஆர் டீம்: கவுரவித்த கவர்னர்

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘ஆர்ஆர்ஆர்’திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி வசூல் சாதனை பெற்றது. இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’பாடலுக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்தது. இந்தப் பாடல் ஆஸ்கார் விருதுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதனால், இந்தப் பாடலின் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோரை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை கவுரவித்தார். இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் இருவரும் கவுரவிக்கப்பட்டனர்.
 

 

Tags :

Share via