டிரம்பின் கணக்குகள் மீதான தடை நீக்கம்

by Staff / 26-01-2023 04:27:29pm
டிரம்பின் கணக்குகள் மீதான தடை நீக்கம்

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் சமூக ஊடகங்கள் மீதான தடையை பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் நீக்கியுள்ளது. 2021 இல் அமெரிக்க தலைநகர் மீதான தாக்குதலுக்குப் பிறகு இந்த சமூக ஊடகங்களில் அவர் தடை செய்யப்பட்டார். ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவரது கணக்குகள் மீதான தடை நீக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

 

Tags :

Share via