கழிப்பறையில் பாம்பு

by Staff / 29-01-2023 03:53:37pm
கழிப்பறையில் பாம்பு

ஆஸ்திரேலியாவில் ஹார்வி பே பகுதியில் வசித்து வரும் நபரின் கழிப்பறையில் பாம்பு ஒன்று புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் கழிப்பறையை பயன்படுத்தும்போது பாம்பை பார்த்து பயத்தில் திகைத்துவிட்டார். பின் அவர் உதவிக்கு அழைக்கவே, அங்கு வந்த பெண் பாம்பை பிடித்து சென்று, காட்டிற்குள் விட்டுள்ளார். இந்த பாம்பு விஷம் அல்லாத வகை பாம்பு என்றே கூறப்படுகிறது. இருப்பினும் அந்த நபர் பயத்தில் உறைந்தேவிட்டார்.

 

Tags :

Share via