மத்திய பட்ஜெட் 2023-24

by Staff / 31-01-2023 11:49:42am
மத்திய பட்ஜெட் 2023-24

2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இன்னும் சில மணி நேரங்களே உள்ளன. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் ஐந்தாவது பட்ஜெட் தாக்கல் இதுவாகும். பட்ஜெட்டில் வரி சீர்திருத்தம் உள்ளிட்ட பல நிவாரணக் கொள்கைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24ல் தனியார் முதலீட்டுக்கான திட்டங்களை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த பட்ஜெட்டில் மூலதனச் செலவை அதிகரிக்கும் திட்டங்களை மத்திய அரசு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via