குன்னூர், கோத்தகிரி தாலூகா பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை.

by Editor / 24-11-2023 08:22:01am
குன்னூர், கோத்தகிரி தாலூகா  பள்ளிகளுக்கு மட்டும் இன்று  விடுமுறை.

கனமழை காரணமாக நீலகிரி மாவடத்தில் உள்ள குன்னூர், கோத்தகிரி தாலூகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவம்பர் 24) விடுமுறை அளிப்பதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

 

Tags : குன்னூர், கோத்தகிரி தாலூகா

Share via