ஹெலிகாப்டர் தொழிற்சாலையை நாட்டுக்கு அர்பணிக்கிறார் பிரதமர்.

by Admin / 06-02-2023 07:08:21am
ஹெலிகாப்டர் தொழிற்சாலையை நாட்டுக்கு அர்பணிக்கிறார் பிரதமர்.

கர்நாடக பெங்களுரூ அருகே தும்கூரில் கடந்த 2016ஆம் ஆண்டுஜனவரி 03 ஆம் தேதி பிரதமர்  நரேந்திர மோடி ஹெலிகாப்டர் தொழிற்சாலைக்கு  அடிக்கல் நாட்டினார் .20 ஆண்டுகளில் மூன்று டன் முதல் பதினைந்து   டன் எடை  கொண்ட  ஆயிரம்   ஹெலிகாப்டர்களை உற்பத்தி  செய்யும் இலக்குடன் துமகூரு  எச்.ஏ.எல்  நிறுவனத்தால்  நிறுவப்பட்டுள்ள  ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலையை இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்பணிக்கிறார் .இந்நிகழ்வில்  ராணுவ பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்கிறார்கள்.இதன்தொடக்க விழாவின் பொழுது பிரதமர் நரேந்திரமோடி,பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிப்பில் வலியுறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக,- . தும்கூரில்  தயாரிக்கப்படும் ஹெலிகாப்டர்கள், தொலைதூர இடங்களில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு சேவை செய்யும்  என்றார். இந்த  பிரிவில்  கட்டப்பட்ட  முதல்  ஹெலிகாப்டர்  2018-ம் ஆண்டுக்குள்  பறக்க  வேண்டும் என்றும்.  இந்த தொழிற்சாலையின் மூலம்  4000  குடும்பங்கள்  நேரடியாகவோ   அல்லது மறைமுகமாகவோ  வாழ்வாதாரம் பெறுவார்கள் என்றார் . டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் இந்தியாவில் தொழில்மயமாக்கல் பார்வையை நினைவு கூர்ந்த அவர், ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களை மேம்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாக, இந்த உற்பத்தி அலகு அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான ஒரு படியாகும் என்றார் பிரதமர்  நரேந்திர மோடி 2023 ஆம் ஆண்டுக்கான இந்திய எரிசக்தி .- , முக்கிய வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கவும், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளாா். 

ஹெலிகாப்டர் தொழிற்சாலையை நாட்டுக்கு அர்பணிக்கிறார் பிரதமர்.
 

Tags :

Share via