பிரபல இயக்குனர் காலமானார்

by Staff / 20-02-2023 12:18:31pm
பிரபல இயக்குனர் காலமானார்

பிரபல கன்னட இயக்குனர் எஸ்.கே.பகவான் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பகவான் தனது நண்பரான துரை ராஜுடன் இணைந்து 55 படங்களை இயக்கியுள்ளார். இவர் பெரும்பாலும் ராஜ்குமாரை ஹீரோவாக வைத்தே படங்களை இயக்கியுள்ளார். அவரது மறைவுக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via