மணமக்களை வாழ்த்திய முதலமைச்சர்

by Staff / 22-02-2023 03:14:08pm
மணமக்களை வாழ்த்திய முதலமைச்சர்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்ற திருவாரூர் மாவட்ட ஊராட்சித் தலைவர் தலையாமங்கலம் ஜி.பாலுவின் மகள் டாக்டர் பி.உதயா - டாக்டர் கே.துரையரசன் ஆகியோரது திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்திவைத்து மணமக்களை வாழ்த்தினார். இந்த நிகழ்வில் திமுக எம்எல்ஏ பூண்டி கலைவாணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

 

Tags :

Share via