“கள ஆய்வில் முதலமைச்சர்”

by Admin / 06-03-2023 11:33:56pm
 “கள ஆய்வில் முதலமைச்சர்”

மதுரை  மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ், மதுரை, இராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை,  தேனி மாவட்டங்களின்  மாவட்ட ஆட்சித் தலைவர்கள்  மற்றும்  அரசு  உயர் அலுவலர்களுடன்  கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

 “கள ஆய்வில் முதலமைச்சர்”
 

Tags :

Share via