அனைத்து பெண்களுக்கும் இலவச பயணம்: முதல்வர் அறிவிப்பு

by Staff / 17-03-2023 05:46:30pm
அனைத்து பெண்களுக்கும் இலவச பயணம்: முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரியில் அனைத்து பெண்களும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு.ஏற்கனவே பட்ஜெட் உரையில் பட்டியிலன பெண்களுக்கு மட்டும் இலவச பயணம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்போது, அனைத்து பெண்களுக்கும் இலவச பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via