அதிமுக முன்னாள் அமைச்சர் திடீர் மரணம்

by Editor / 09-07-2021 08:22:05am
அதிமுக முன்னாள் அமைச்சர் திடீர் மரணம்

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.விஜயசாரதி (67) உயிரிழந்ததால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தொகுதியில் கடந்த 1980ஆம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் எம்.விஜயசாரதி. மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் அமைச்சரவையில் ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சராக பதவி வகித்தார்.

அடுத்த நடந்த தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்தப்போதும் தோல்வி அடைந்தார்.இந்த தோல்விக்கு பின்னர் அதிமுகவில் தொடர்ந்து பயணித்தாலும் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார். மேலும் ஆந்திர மாநிலம் சத்தியவேடு அருகே உள்ள பண்ணை வீட்டில் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வ

 

Tags :

Share via