அதிமுகவில் இருந்து விலகியதில் வருத்தம்- பாஜக எம். எல். ஏ நயினார் நாகேந்திரன்

by Staff / 02-04-2023 02:01:41pm
அதிமுகவில் இருந்து விலகியதில் வருத்தம்- பாஜக எம். எல். ஏ  நயினார் நாகேந்திரன்

அதிமுகவில் இருந்து விலகியதில் வருத்தம் தான் என பாஜக எம். எல். ஏ நயினார் நாகேந்திரன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.எடப்பாடி பழனிசாமி என்னை அதிமுகவிற்கு அழைத்தார். எடப்பாடி பழனிசாமி எனக்கு நல்ல நண்பர் என்று அவர் தெரிவித்தார்.பாஜகவில் தன்னுடைய நிலையை வெளிப்படுத்த நயினார் நாகேந்திரன் இவ்வாறு கூறியுள்ளார்.

 

Tags :

Share via