சிரிய விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல்

by Editor / 03-04-2023 05:27:09pm
சிரிய விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல்

சமீப காலமாக இஸ்ரேல் மற்றும் சிரியா நாடுகளுக்கு இடையே பதற்றமாக சூழல் நிலவி வருகிறது. இஸ்ரேல் சமீபத்தில் சிரிய நாட்டு விமானத்தை சுட்டு வீழ்த்தியது. தனது வான்வெளியில் பறந்து கொண்டிருந்த சிரிய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது. ஆனால் இந்த விமானத்தால் எந்த அச்சுறுத்தலும் இல்லை என இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது. இதேவேளை இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் கடந்த சில வருடங்களாக மோதல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via