மதுரையில் 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

by Editor / 22-08-2019 04:50:10pm
மதுரையில் 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

மதுரையில் 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

மதுரை:

     மதுரை மாநகர் பகுதிகளில் பல்வேறு கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய தமிழ்ச்செல்வன், முகமது எக்கியா, வினித்குமார் ஆகிய 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்