கொல்கத்தா கெனக்ட் ரைடர்ஸ்அணிவெற்றி- குஜராத் அணி தோல்வி.

by Admin / 09-04-2023 07:23:59pm
 கொல்கத்தா கெனக்ட் ரைடர்ஸ்அணிவெற்றி- குஜராத் அணி தோல்வி.

அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தாகெனக்ட்  ரைடர்ஸ் அணியும் களத்தில் இறங்கின டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது  20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு204 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆட வந்த கொல்கத்தா கெனக்ட் ரைடர்ஸ் அணிஇருபது ஒவரி்ல் ஏழு விக்கெட் இழப்பிற்கு 207ரன்கள் எடுத்து குஜராத் அணியை தோல்வியடைய செய்தது. 

 

Tags :

Share via