தூத்துக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் நியமனம்
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் சிறப்பு விசாரணை அதிகாரியாக தூத்துக்குடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் நியமனம்- தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவு.
Tags :