முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினைவிரிவுபடுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

by Admin / 04-05-2023 04:41:52pm
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினைவிரிவுபடுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

 தலைமைச்செயலகத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு ஆரம்ப பள்ளிகளுக்கும் விரிவுபடுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

 

Tags :

Share via