தங்கத்தின் விலை இன்று அதிரடியாக 37 ரூபாய் கிராமிற்கு குறைந்து விற்பனை

by Admin / 12-05-2023 09:57:19am
 தங்கத்தின் விலை இன்று அதிரடியாக 37 ரூபாய் கிராமிற்கு குறைந்து விற்பனை

மூன்று நாட்களாக ஏற்றம் கண்டு கொண்டிருந்த தங்கத்தின் விலை இன்று அதிரடியாக 37 ரூபாய் கிராமிற்கு குறைந்து ஒரு கிராம் ஆபரண தங்கம் 5,705 ரூபாய்க்கும் ஒரு பவுன் தங்கம் 45 ஆயிரத்து 640 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது  .சுத்த தங்கம் ஒரு கிராம் 6180 ரூபாய் ஆகவும் ஒரு பவுன் 49 ஆயிரத்து 440 ஆகவும் உள்ளது .சுத்த தங்கம் நேற்று 6,217 ரூபாய் விற்பனை செய்த நிலையில்,  இன்று  கிராமிற்கு  63 ரூபாய்  குறைந்து  விற்பனை ஆகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு 78 ரூபாய் 70 பைசாவாக விற்பனை செய்யப்படுகிறது. நேற்று 82 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று மூன்று ரூபாய் 30 காசு குறைந்து விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி 78 ஆயிரத்து 700 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிலோ வெள்ளியின் விலை 82,000 என்பது குறிப்பிடத்தக்கது

 தங்கத்தின் விலை இன்று அதிரடியாக 37 ரூபாய் கிராமிற்கு குறைந்து விற்பனை
 

Tags :

Share via