பஞ்சாப் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில்வெற்றி - ஹைதராபாத் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

by Admin / 13-05-2023 11:48:15pm
பஞ்சாப் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில்வெற்றி -  ஹைதராபாத் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் பஞ்சாப் அணிக்கும் டெல்லி அணிக்கும் இடையிலான ஐ.பி.எல் போட்டி நடந்தது. டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்  அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு. 127 ரன்களை எடுத்தது .அடுத்த ஆட வந்த டெல்லி கேப்பிடல்அணி  20 ஓவரில் எட்டு விக்கெட் இணைப்பிற்கு 136 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணியிடம் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

 இன்று ஹைதராபாத் ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் லக்னோ அணியும் மோதின .முதலில் தாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்தது. இருவது ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்துக் கொள்ள ,183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கோடு களத்தில் இறங்கிய இலக்கணம் அணி 19.2 ஓவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்து ஹைதராபாத் அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

பஞ்சாப் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில்வெற்றி -  ஹைதராபாத் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 

Tags :

Share via