தங்கத்தின்  விலை இன்றைக்கு 58 ரூபாய் ஒரு கிராமிற்கு குறைந்து விற்பனை

by Admin / 03-06-2023 11:31:41am
தங்கத்தின்  விலை இன்றைக்கு 58 ரூபாய் ஒரு கிராமிற்கு குறைந்து விற்பனை

கடந்த மூன்று நாட்களாக ஏற்றம் இறக்கம் ஆக இருந்த தங்கத்தின்  விலை இன்றைக்கு 58 ரூபாய் ஒரு கிராமிற்கு குறைந்து நேற்றைய விலையை விட இன்று ஒரு பவுனுக்கு 464 ரூபாய் குறைந்து விற்பனையாகிறது. நேற்று 5638 ரூபாய்க்கு விற்ற ஆபரண தங்கம் ஒரு சவரன் இன்றைக்கு 5,580 ஆக விற்பனையாகிறது. நேற்று 24 கேரட் சுத்த தங்கம் ஒரு கிராம் 6,114க்கு விற்றது இன்றைக்கு 6,056க்கு விற்பனை செய்யப்படுகிறது.. ஒரு பவுன் நேற்று 48,912 ரூபாயாக இருந்தது. இன்றைக்கு 480448 ரூபாயாக விற்பனையாகிறது .ஒரு கிராம் வெள்ளி நேற்று 78 ரூபாய் 60 காசு ஆக இருந்தது .இன்றைக்கு 77 ரூபாய் 80 காசு ஆக விற்பனையாகி அறுபது காசு ஒரு கிராமிற்கு குறைந்துள்ளது .ஒரு கிலோ வெள்ளி 77 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

தங்கத்தின்  விலை இன்றைக்கு 58 ரூபாய் ஒரு கிராமிற்கு குறைந்து விற்பனை
 

Tags :

Share via