பள்ளிகள் திறக்கப்படுவதை ஒட்டி 2, 200 சிறப்பு பேருந்துகள்

by Staff / 03-06-2023 03:45:21pm
பள்ளிகள் திறக்கப்படுவதை ஒட்டி 2, 200 சிறப்பு பேருந்துகள்

தமிழ்நாடு முழுவதும் ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதை ஒட்டி 2, 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.வார இறுதி நாட்களில் முக்கிய இடங்களில் இருந்து சென்னைக்கு 900 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

 

Tags :

Share via