மத்திய தொழில் பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர்கள் பயிற்சி நிறைவு. 

by Editor / 01-07-2023 08:48:57am
மத்திய தொழில் பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர்கள் பயிற்சி நிறைவு.  ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த நகரிகுப்பத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை மண்டல பயிற்சி மையத்தில் 6 வது &nbsp;துணை உதவி ஆய்வாளர்கள் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. இதில் CISF தென்மண்டல கூடுதல் இயக்குனர் ஜக்பீர் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சி நிறைவு செய்த18 பெண்கள் உட்பட 305 வீரர்களின் அணிவகுப்பை ஏற்றார்.<br /> &nbsp;
 

Tags :

Share via