பாகிஸ்தான் நசுருல்லாவை அஞ்சு இஸ்லாம் மதத்திற்கு மாறி திருமணம்
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அஞ்சு என்ற பெண் தனது இரு குழந்தைகளையும் கணவனையும் விட்டு முகநூல் காதலால் பாகிஸ்தான் காதலனை சந்திப்பதற்காக ஒரு மாசம் விசா எடுத்து பாகிஸ்தான் சென்றிருந்தார் இந்நிலையில் அவர் நேற்று பாகிஸ்தான் 29 வயதான நசுருல்லாவை அஞ்சு இஸ்லாம் மதத்திற்கு மாறி தனது பெயரை பாத்திமா என்று மாற்றிக் கொண்டு திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு அவர் தன்னுடைய புதிய காதலனுடன் மலை பிரதேசங்களுக்கு ஜோடியாக தேனிலவுக்கு சென்றுள்ள புகைப்படம் வைரல் ஆகி வருகிறது
Tags :