இரண்டு சக்கர வாகனத்தின் மீது ஆம்னி பேருந்து மோதி தீ சம்பவ இடத்தில் காவலர் உடல் கருகி பலி.

by Editor / 31-07-2023 11:05:28pm
இரண்டு சக்கர வாகனத்தின் மீது ஆம்னி பேருந்து மோதி தீ சம்பவ இடத்தில் காவலர் உடல் கருகி பலி.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் சின்னமனூர் இடையே துர்க்கை அம்மன் கோவில் அருகில் பெங்களூர்  செல்லும் ஆம்னி பேருந்து தீப்பற்றியது. தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து பெங்களூர் சென்ற கம்பம் டிராவல்ஸ் என்ற ஆம்னி பேருந்து எதிரே வந்த பைக் மீது மோதி தீப்பற்றியது. இதில் காவலர் ராமகிருஷ்ணன் உயிரிழந்தார்.

 

Tags :

Share via