சந்திரயான்- 3  ஆகஸ்ட்23ஆம் தேதி மாலை 6.0 4 மணியளவில் தரை இறங்க உள்ளது. .

by Admin / 20-08-2023 09:32:29pm
 சந்திரயான்- 3  ஆகஸ்ட்23ஆம் தேதி மாலை 6.0 4 மணியளவில் தரை இறங்க உள்ளது. .

சந்திராயன் மூன்று வெற்றி இந்தியர்களின் வெற்றி என்று ரஷ்ய விண்கலமான லூனா-25 சந்திரனின் தென்துருவத்தில் தரை இறங்குவதற்குள் வெடித்து சிதறிய நிலையில், இந்தியாவின் சந்திரயான்- 3  ஆகஸ்ட்23ஆம் தேதி மாலை 6.0 4 மணியளவில் தரை இறங்க உள்ளது. .

சந்திரயான்-3 ஜூலை 14ஆம் தேதி 2 35 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. 18 நிமிடங்களில் விண்கலம் பூமியின் நீர் வெட்ட பாதையில் நிலநிறுத்தியது. பூமியிலிருந்து 179 கிலோமீட்டர் தொலைவில் உள் சுற்றுவட்ட பாதையில் சந்திராயனின் வெண்கலம் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டது .அதன் பின்பு புவி வட்டப்பாதையில் இருந்து நிலவு வட்ட பாதைக்குள் நுழைந்து சுற்றி வந்தது. படிப்படியாக நிலவு சுற்றுவட்டப் பாதையில் தொலைவு குறைந்தது. உந்து களத்திலிருந்து லேண்ட்ர் நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியது .அதன் பின்பு படிப்படியாக தூரம் குறைக்கப்பட்ட லாண்டர் 23ஆம் தேதி தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.  லாண்டர் தரையிறக்கும் பணி பெங்களூர் விண்வெளி மையத்தில் இருந்து நடைபெறுகிறது.

 

Tags :

Share via