நிலவில் கால் பதிக்க ஜப்பான் ரெடி

by Staff / 24-08-2023 12:06:11pm
நிலவில் கால் பதிக்க ஜப்பான் ரெடி

இந்தியாவின் வரலாற்று வெற்றியை 'சந்திரயான் 3' பதிவு செய்திருக்கிறது. நேற்று மாலை 6.04 மணிக்கு, விக்ரம் லேண்டர், ரோவர் பிரக்யானை சுமந்து, சந்திரனின் தென் துருவத்தில் மெதுவாக தரையிறங்கியது. விண்வெளியில் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தியா, நிலவின் தென்துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இந்நிலையில் இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளை தொடர்ந்து ஜப்பானும் நிலவை ஆராய 'SLIM' என்ற விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப உள்ளது. இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 26 ஆம் தேதி இந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளது.

 

Tags :

Share via