ரஜினிகாந்த்திற்கு பி .எம். டபிள்யு எக்ஸ். 7 காரையும் பரிசாக அளித்தசன் பிக்சர்ஸ்.

by Admin / 02-09-2023 01:07:20am
 ரஜினிகாந்த்திற்கு பி .எம். டபிள்யு எக்ஸ். 7 காரையும் பரிசாக அளித்தசன் பிக்சர்ஸ்.

ஜெயிலா் படத்தின் மாபெரும் வெற்றியைத்தொடர்ந்து சன் பிக்சர்ஸ் ரஜினிகாந்த்திற்கு லாபத்தில் ஒரு தொகையை செக்காக கொடுத்ததோடு பி .எம். டபிள்யு எக்ஸ். 7 காரையும் பரிசாக அளித்த கையோடு படத்தின் இயக்குனர்நெல்சனுக்கு லாபத்தின் ஒரு பகுதி செக் கொடுத்ததோடுporsche காரை பரிசாக அளித்து பெருமைப்படுத்தியுள்ளது ,சன் பிக்சர்ஸ்.

 ரஜினிகாந்த்திற்கு பி .எம். டபிள்யு எக்ஸ். 7 காரையும் பரிசாக அளித்தசன் பிக்சர்ஸ்.
 

Tags :

Share via