இன்று விண்ணில் பாய்கிறது ஆதித்யா எல்-1

by Editor / 02-09-2023 07:28:41am
இன்று விண்ணில் பாய்கிறது ஆதித்யா எல்-1

சந்திரயான்-3 சாதனையை தொடர்ந்து, சூரியனின் வெளிப்புற பகுதியை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 விண்கலத்தை இன்று காலை 11.50 மணிக்கு விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ.
இதற்கான 24 மணி நேர கவுண்ட் டவுன் நேற்று காலை 11.50 மணிக்கு தொடங்கியது. சூரியன் குறித்த ஆய்வுக்காக அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் மட்டுமே இதுவரை விண்கலங்களை அனுப்பியுள்ளன.

 

Tags : இன்று விண்ணில் பாய்கிறது ஆதித்யா எல்-1

Share via