விஜய் ஆண்டனி மகள் மீராவுக்கு உளவியல் சிகிச்சை.

by Staff / 19-09-2023 02:13:13pm
விஜய் ஆண்டனி மகள் மீராவுக்கு உளவியல் சிகிச்சை.

நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா இன்று அதிகாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது உடல் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடந்து முடிந்த நிலையில், உடல் அவரது தந்தை விஜய் ஆண்டனியிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்கொலை செய்துகொண்ட விஜய் ஆண்டனியின் மகள் மீரா கடந்த 6 மாத காலமாக உளவியல் சிகிச்சை எடுத்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்த நிலையில், இன்று அவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார்.

 

Tags :

Share via