கோவையில் மாணவி நிர்வாணமாக குளிக்கும் வீடியோ காட்சிகளை முகநூலில் பதிவேற்றிய சம்பவம்

by Editor / 02-12-2019 01:51:22am
கோவையில் மாணவி நிர்வாணமாக குளிக்கும் வீடியோ காட்சிகளை முகநூலில் பதிவேற்றிய சம்பவம்

 மாணவி நிர்வாணமாக குளிக்கும் வீடியோ காட்சிகளை முகநூலில் பதிவேற்றிய சம்பவம் காதலன் கைது மாணவிக்கு நடந்தது என்ன?

கோவையில் மாணவி நிர்வாணமாக குளிக்கும் வீடியோ காட்சிகளை முகநூலில் பதிவேற்றிய சம்பவம்

கோவை:

    கொடைக்கானலை சேர்ந்தவர் அஜித்குமார் வயது (19) இவர் திருப்பூர் மாவட்டத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.

அதே இடத்தைச் சேர்ந்த இளம்பெண் (20)வயது கோவையை அடுத்த சூலூர் அருகே தங்கி இருந்து ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் அஜித் குமாரும் அந்தப் பெண்ணும் அவர்களது சொந்த ஊரில் அடிக்கடி சந்தித்து நண்பர்களாக பேசி பழகி வந்தனர்.அதன் பிறகு அந்த நட்பு காதலாக மாறியது.

செல்போனில்,வாட்ஸ்அப் மூலம் வீடியோ கால்கள் பேசி உள்ளனர், அதன் பிறகு இவர்களுடைய நெருக்கம் அதிகரித்தது அதன் பின்னர் நிர்வாணமாக வீடியோ கால்களில் பேச தொடங்கினர் இதனை அஜித்குமார் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அந்த வீடியோக்களை சேமித்து வைத்து உள்ளார்.

இது மட்டுமல்லாமல் அந்த பெண் நிர்வாணமாக குளிக்கும் வீடியோக்களை எடுத்து அனுப்புமாறு அடிக்கடி அந்த பெண்ணை தொந்தரவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் இதனால் அந்தப் பெண் அஜீத் குமாரிடம் பேசுவதில்லை என்று கூறப்பட்டது. இதனால் கோபமடைந்த அஜித் குமார் கல்லூரி மாணவியின் நிர்வாண வீடியோக்களை முகநூலில் பதிவேற்றம் செய்தார. இச்சம்பவத்தினால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அஜீத் குமாரிடம் கேட்டபோது இதுகுறித்து போலீசில் புகார் அளித்தால் உன் u என்று அந்த பெண்ணை மிரட்டி உள்ளார்.இதனைப் பற்றி தனது பெற்றோர்களிடம் அந்த மாணவி தெரிவித்துள்ளார்.அந்தப் பெண்ணின் பெற்றோர் இந்த சம்பவம் குறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜீத் குமாரை கைது செய்தனர்.

பின்னர் போலீசார் அஜீத் குமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.