தங்கம் சவரன்120 ரூபாய் உயர்வு.

by Admin / 10-10-2023 11:15:47am
தங்கம் சவரன்120 ரூபாய் உயர்வு.

கடந்த வாரம் தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில்   இந்த வாரம் தங்கத்தின் விலை ஏற்றும் கண்டுள்ளது. இன்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 5380 ரூபாய் ஒரு பவுன் தங்கம் 43,040 ரூபாயாக விற்கப்படுகிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 5850 ஒரு பவுன் 46 ஆயிரத்து 800 ரூபாய் ஆகும் விற்கப்படுகிறது .வெள்ளியின் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை.

தங்கம் சவரன்120 ரூபாய் உயர்வு.
 

Tags :

Share via