பாகிஸ்தான் அணியை வீழ்த்தி 62 ரன்கள் வித்தியாசத்தில்ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது .

by Admin / 21-10-2023 09:10:12am
 பாகிஸ்தான் அணியை வீழ்த்தி 62 ரன்கள் வித்தியாசத்தில்ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது .

 பெங்களூர்  சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணியும் பாகிஸ்தான் அணியும் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.. அடுத்து ஆட களம் புகுந்த ஆஸ்திரேலியா அணி 50 ஓவரில்  9 விக்கெட் இழப்பிற்கு 367 ரன்களை குவித்தது... அடுத்து ஆட வந்த பாகிஸ்தான் அணி 45.3 ஓவரின் அனைத்து விக்கெட்களையும் இழந்து  305 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது.அபார ஆட்டத்தால்  62 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது .

 பாகிஸ்தான் அணியை வீழ்த்தி 62 ரன்கள் வித்தியாசத்தில்ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது .
 

Tags :

Share via