எதுவும் தெரியாமல் இருக்கின்ற குழந்தைகள் -சிறுமிகள் -பெண்களுக்கு எதிராக பாலியல் தாக்குதலில் இருந்து,...

by Admin / 03-11-2023 10:53:57pm
 எதுவும் தெரியாமல் இருக்கின்ற குழந்தைகள் -சிறுமிகள் -பெண்களுக்கு எதிராக பாலியல் தாக்குதலில் இருந்து,...

வறுமையின் காரணமாக பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுகின்ற பெண்கள் -ஆணாகப் பிறந்து, இல்லை., பெண்ணாக பிறந்து ஆணாகவோ- பெண்ணாகவோ- இல்லை  .இரண்டும் கெட்டானாக வாழ்கின்றவர்கள் குடும்பத்தால், சமூகத்தால் நிராகரிக்கப்படுகின்ற பொழுது, அவர்கள் தங்கள் வயிற்று தேவைகளை, தங்கள் வாழ்வியல் தேவைகளை பூர்த்தி கொள்வதற்காக, இது பாலியல் ரீதியான தொழில்களை செய்து பிழைக்கின்ற நிலையும் சமூகத்தின் அவலத்தைத் தவிர வேறு எதைச் சொல்ல முடியும்.

இல்லை, எதுவும் தெரியாமல் இருக்கின்ற குழந்தைகள் -சிறுமிகள் -பெண்களுக்கு எதிராக பாலியல் தாக்குதலில் இருந்து, தவிர்ப்பதற்கு மேலே சொல்லப்பட்டு வறுமைக்கு உள்ளாக்கப்பட்டு -இல்லை- சமூகத்தால் நிராகரிக்கப்பட்டவர்களை ஏன்? அங்கீகரித்து அவர்களுக்கு ஒரு அனுமதியை அளித்து ,திறந்த நிலையில்,இந்தத் தேவைகள் இருக்கக்கூடியவர்கள்., அதை பூர்த்தி செய்வதற்கான அனுமதி.. ஏன்? அளிக்கக்கூடாது .உடல் சார்ந்த இயக்கங்கள்  பிரதானமாகவே இருக்கின்றது. மூளையின் இயக்கத்தில் செயல்படுகிறவர்கள் ஆரோக்கியமான- புதிய சிந்தனைகளின் அடிப்படையில் -வாழ்வியலை உன்னத இடத்திற்கு எடுத்துச் செல்கிறார்கள். வெறும் வயிற்றையும் உடல் சார்ந்த உணர்ச்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறவர்கள்

, சாதாரணமான ஜீவராசிகளை போன்று தங்கள் வாழ்வியலை அமைத்துக் கொள்கிறார்கள். அறிவும் சிந்தனை போக்கும் கொண்டவர்கள், நல்ல நெறிமுறைகளோடு வாழ்கிறவர்களும் அதிக வெளிக்காட்டில் இருப்பார்கள் என்று நாம் சொல்வதற்கு இல்லை

சராசரியாக வாழ்கின்ற மனிதர்கள் தான் கூட்டம் கூட்டமாக இருந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள் தங்களுடைய வாழ்வியலை பிரச்சனைகள் இன்றி சிரமமின்றி மிக எளிதாக நடத்திச் செல்லப்பட வேண்டும் என்று மட்டுமே தங்கள் குடும்பத்தை சுற்றி மட்டுமே நல்லது கெட்டதை சிந்தித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்

அவர்கள் இந்த சமூகத்தின் மீது சமூகத்தில் நிகழக்கூடிய தாக்குதலை கண்டும் காணாமல் தான் தங்கள் வாழ்க்கை போக்கை நிகழ்த்திக் கொண்டு இருப்பார்கள் ஒவ்வொருவர்களும் தங்கள் மனதளவில் சமூகத்தில் எதுவும் அறியாத நிலையில் இருக்கக்கூடியவர்களையும் அது பற்றிய அக்கறையோ தேடல்களோ இல்லாதவர்கள் மீதும் இந்த தாக்குதல்கள் பாலியல் ரீதியான வன்முறை தாக்குதல்களை நிகழ்த்தாமல் தங்களுக்குள்ளே ஒரு ஒழுங்கு முறையை உருவாக்கிக் கொண்டிருந்தால், அதில், தவறு இல்லை. பணத் தேவைகளும் ஆடம்பர வேட்கையும் அதிகமாக தலை விரித்து ஆடுகின்ற காரணத்தினால்,,இந்த பாலியில் வன்முறைகள் தொடர்ந்து நிகழ்த்தப் பெறுகின்றன. இதில் யாரைச் சொல்லி நாம் தப்பிப்பது. சமூகத்தின் மீது ஒரு குற்றத்தை சுமத்திவிட்டோம்.இல்லை என்று, அரசாங்கத்தின் மீது ஒரு குற்றத்தை சமைத்து விட்டோம் நாம் சென்று விட இயலுமா.. இல்லை,.. கூடுமா ?. ஆக, எல்லாவற்றையும் விருப்பப்பட்டு கடைகளில் வாங்குவது போன்று ஏன்?.. இந்த உணர்ச்சியின் வேட்கையை வெளிப்படுத்தும் இடத்தை பொதுவான நிலைகளில் உருவாக்கக்கூடாது. அப்படி உருவாக்கி விட்டால் குழந்தைகளுக்கு எதிராக சிறுமிகளுக்கு எதிராக பெண்களுக்கு எதிராக இந்த பாலியல் ரீதியான யுத்தம் ஒரு முடிவுக்கு வரும்..

 

 எதுவும் தெரியாமல் இருக்கின்ற குழந்தைகள் -சிறுமிகள் -பெண்களுக்கு எதிராக பாலியல் தாக்குதலில் இருந்து,...
 

Tags :

Share via