குரூப்- 1 தேர்வுக்கான இறுதி முடிவுகள் வெளியிடு

by Editor / 01-01-2020 08:03:05am
குரூப்- 1 தேர்வுக்கான இறுதி முடிவுகள் வெளியிடு

சென்னை,

    தமிழ்நாட்டில் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 தேர்வுகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 181 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 1 தேர்வுகள் நடத்தப்பட்டது. 

காலிப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வுகள் முடிந்த நிலையில், நேர்காணல் நேற்று (31.12.2019) நடைபெற்றது. நேர்காணல் முடிவடைந்த நிலையில், நேற்றைக்கு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.    குரூப்-1 தேர்வுக்கான இறுதி முடிவுகள் முதன்முறையாக ஓராண்டிற்குள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது

 

Share via