சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை.

by Editor / 26-11-2023 10:00:08pm
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை.தி.நகர். கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை.வேளச்சேரி, கந்தன்சாவடி, கிண்டி, பல்லாவரம் உள்ளிட்ட இடங்களிலும் கொட்டித் தீர்க்கும் மழை.கோயம்பேடு, மதுரவாயல், வானகரம், ராமாபுரம், போரூர், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை. 

 

Tags : சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை.

Share via