53,193 வாக்கு வித்தியாசத்தில் வசுந்தரா ராஜே வெற்றி

by Staff / 03-12-2023 04:06:10pm
53,193 வாக்கு வித்தியாசத்தில் வசுந்தரா ராஜே வெற்றி

ராஜஸ்தான் மாநில பா.ஜ.க மூத்த தலைவர் வசுந்தரா ராஜே ஜல்ராபட்டன் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்டார்.. இவர் 1,38,831 வாக்குகள் பெற்று வென்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராம்லாலை விட 53,193 வாக்குகள் அதிகம் பெற்று வென்றுள்ளதாக தகவல் ..இந்தத் தொகுதியில். 2003ம் ஆண்டு முதல் போட்டியிட்டு வரும் வசுந்தரா தொடர்ந்து 4-வது முறையாக வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via