கக்கன் நினைவு தினம்: அரசு சார்பில் மரியாதை

by Staff / 23-12-2023 03:52:31pm
கக்கன் நினைவு தினம்: அரசு சார்பில் மரியாதை

மதுரை மேலூர் அருகே தும்பைப்பட்டியில் கக்கன் மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.சுதந்திரப் போராட்ட தியாகியும் முன்னாள் அமைச்சருமான கக்கனின் 42வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

 

Tags :

Share via