அப்பாவின் கனவை நனவாக்க தான் தொடர்ந்து பாடுபடுவேன்

by Editor / 20-08-2022 12:55:34pm
 அப்பாவின் கனவை நனவாக்க தான் தொடர்ந்து பாடுபடுவேன்

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 78வது பிறந்த நாளை முன்னிட்டு, டெல்லியில் அவரது சமாதி அமைந்துள்ள வீர் பூமியில் அவரது மகனும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி  காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எம்.பி. கே.சி. வேணுகோபால், பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ரா உள்ளிட்ட பலர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.அவர்களைத் தொடர்ந்து காங்கிரஸ் தொண்டர்கள், நிர்வாகிகள் பலரும் ராஜீவ் காந்திக்கு மரியாதை செலுத்தினர்.

 

Tags :

Share via