தமிழகத்தில் 12 மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மாற்றம்.

by Editor / 27-01-2024 10:21:29pm
தமிழகத்தில் 12 மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மாற்றம்.

தமிழகத்தில் 12 மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. ரவிச்சந்திரன் உயர்கல்வி துறையின் இணை  செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் இயக்குனர் கமல் கிஷோர் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 

 

Tags : தமிழகத்தில் 12 மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மாற்றம்

Share via