விண்வெளியில் வெள்ளை தேவதை.. நாசா பகிர்ந்த புகைப்படம்

by Staff / 28-01-2024 01:12:37pm
விண்வெளியில் வெள்ளை தேவதை.. நாசா பகிர்ந்த புகைப்படம்

நமது பிரபஞ்சத்தில் பல மர்மங்களும் அதிசயங்களும் மறைக்கப்பட்டுள்ளன. சில நேரங்களில் அற்புதங்கள் நடக்கும். அப்படி ஒரு அதிசயத்தை நாசாவின் சிறப்பு தொலைநோக்கி படம் பிடித்துள்ளது. விண்வெளியில் ஒளி போன்ற 'வெள்ளை தேவதையை' பார்த்ததாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான 'நாசா' கூறியுள்ளது. இதனை நாசா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் படத்தைப் பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
 

 

Tags :

Share via