தொகுதி பங்கீட்டுக்குழு அ.தி.மு.க  இன்று ஆலோசனை.

by Editor / 29-01-2024 09:23:23am
தொகுதி பங்கீட்டுக்குழு அ.தி.மு.க  இன்று ஆலோசனை.

 நாடாளுமன்ற தேர்தலையொட்டி, அ.தி.மு.க தொகுதிப் பங்கீட்டு பேச்சு வார்த்தைக் குழு இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை நடத்துகிறது. இதில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகள், எண்ணிக்கை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று தகவல். .. இந்தக்குழுவில் முன்னாள்  அமைச்சர்கள் கே.பி.முனுசாமி,  திண்டுக்கல் சீனிவாசன்,  எஸ்.பி.வேலுமணி , தங்கமணி,  பெஞ்சமின் உள்ளனர்..

 

Tags : தொகுதி பங்கீட்டுக்குழு அதிமுக  இன்று ஆலோசனை.

Share via