மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை பாராட்டிய பிரதமர் மோடி

by Staff / 01-02-2024 02:29:24pm
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை பாராட்டிய பிரதமர்  மோடி

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய இடைக்கால பட்ஜெட்டை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். பட்ஜெட் தாக்கல் செய்த நிர்மலா சீதாராமனுக்கு எனது வாழ்த்துகள்; இந்திய வளர்ச்சிக்கான பட்ஜெட் இது; பெண்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் அதிக அளவில் பட்ஜெட்டில் உள்ளன என அவர் தெரிவித்தார். ஒரு கோடி வீடுகளில் சூரிய ஒளி திட்டம் அமல்படுத்தப்படும் உள்ளிட்ட பல திட்டங்களை பட்ஜெட்டில் அறிவித்தார் நிர்மலா சீதாராமன்.

 

Tags :

Share via