முதல்வர் கமல்நாத் ராஜினாமா

by Editor / 20-03-2020 01:14:10pm
முதல்வர் கமல்நாத் ராஜினாமா

 குதிரை வர்த்தகத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை -கமல் நாத்

மத்திய பிரதேசத்தில் சட்டமன்றத்தில் காங்கிரஸ் பெரும்பான்மையை இழந்தது முதல்வர் கமல்நாத் ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் ஒப்படைத்தார்

Share via