பாஜக பிரச்சாரத்திற்கு 3000 இந்திய-அமெரிக்கர்கள்

by Staff / 09-02-2024 11:55:40am
பாஜக பிரச்சாரத்திற்கு 3000 இந்திய-அமெரிக்கர்கள்

 

மோடியை மூன்றாவது முறையாக பிரதமராக்க பாஜக புதிய வியூகத்தை தேர்வு செய்துள்ளது. தொலைபேசி அழைப்புகள் மூலம் இந்திய வாக்காளர்களை ஈர்க்கும் திட்டத்தை அமெரிக்காவில் உள்ள 'பாஜகவின் வெளிநாட்டு நண்பர்கள்' வடிவமைத்துள்ளனர். இதற்காக 24 தனிப்படைகள் நியமிக்கப்பட்டுள்ளன. பாஜக வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்ய 3,000 இந்திய-அமெரிக்கர்கள் கொண்ட குழுவை அனுப்பவும் திட்டமிட்டுள்ளது. இவர்கள் பிப்ரவரி மாத இறுதியில் இந்தியாவில் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via